PDF chapter test TRY NOW

ஒரு மின் கம்பியில் 26 வினாடிகளில் 37 கூலும்  மின்னூட்டம் பாய்ந்தால், மின் கம்பியில் உள்ள மின்னோட்டத்தைக் கணக்கிடவும்.
 
YCIND_220601_3707_2 (1).png
  
மின்சார கம்பியில்  உள்ள மின்னோட்டம் \(=\)  \(A\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)