PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநெகிழிச் சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது 10.6 \(C\) மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில், இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
இடம் பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான் எண்ணிக்கையை கணக்கிடும் சூத்திரம்,
\(n\) \(=\) \(×\) \(\text{10}^{19}\)
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)