PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைப் பொருத்துக:
 
1. தொடர்பிணைப்பில் மின்னோட்டம் பாய _________________ பாதை உண்டு 
2. _______________ என்பது அனைத்து பருப்பொருள்களின் அடிப்படைப் பண்பு 
 
3. நேர்திசை மின்னோட்டத்தைப் பயன்படுத்தி வேலை செய்யும் கருவி __________ 
Answer variants:
ஒரேஒரு
மின்னூட்டம்
மின் விசைப்ப லகை