PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கோடிட்ட இடங்களை நிரப்புக:
  
1.நேர் மின்னூட்டங்களின் இயக்கம் ________________ என அழைக்கப்படும் -
 
2. ஜீல் வெப்ப விளைவின்படி செயல்படுபவை _________ ஆகும்.  -
 
3. இந்தியாவில் பயன்படுத்தப்படும் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண் _________ ஆகும்.  -
Answer variants:
நீர் சூடேற்றி
மரபு மின்னோட்டம்
கூலும்
50 Hz