PDF chapter test TRY NOW

1. உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது. எப்படி?
  
உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை 
இருக்கும். ஏனெனில் பறவை 
 மட்டுமே அமர்ந்து இருக்கும் அதனால் மின் சுற்று பூர்த்தியாகாது. எனவே, 
 
ஆகும். ஆனால், பறவை மற்றொரு காலை அல்லது இறகை அருகிலுள்ள கம்பியில் மோதச் செய்தால் மின்சுற்று 
பறவை எரிந்து விடும்.
 
2. சூரிய மின்கலத்தின் மின்னழுத்தம் எப்போதும் மாறாமல் இருக்குமா ? கலந்தாய்வு செய்க.
 
சூரிய மின்கலத்தின் மின்னழுத்தம் எப்போதும் ஓரே சீராக
. சூரிய மின்கலம்
தத்துவத்தில் செயல்படுகிறது. இதனால்
, மின்னழுத்தம், 
ஆகியவை மாறுபடும். சூரிய கதிர் குறைந்த செறிவிலிருந்து, உயர் செறிவிற்கு செல்லும்.
Answer variants:
இருக்காது
மின்னழுத்த வேறுபாடு
பூர்த்தியடைந்து
பாதுகாப்பாகவே
சுழி
மின் தடை
ஒளி மின்னழுத்த விளைவு
ஒரேகம்பியில்
மின்னோட்டம்