PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமாறு மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச முடியுமா? காரணம் கூறு? மாறு திசை மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச . ஏனெனில், மாறு திசை மின்னோட்டத்தில் காலத்தைப் பொறுத்து மின்னோட்டத்தின் திசை இருக்கும். எனவே, மாறு திசை மின்னோட்டத்தைக் \(AC\) ஐக் கொண்டு மின் முலாம் பூச முடியாது. எனவே மின்முலாம் பூச மின்னோட்டத்தை \(DC\) பயன்படுத்த வேண்டும்.
Answer variants:
மாறிக் கொண்டே
நேர்த்திசை
முடியாது