PDF chapter test TRY NOW

1. இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின்னியல் விசை எந்த காரணிகளைச் சார்ந்தது ?
 
இரு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் நிலைமின்னியல் விசை
 விதியின் அடிப்படையில் இயங்குகிறது. ஒரு மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை வினையாகவும்  
மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை எதிர்வினையாகவும் செயல்படுகின்றன. இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின்னியல் விசையானது 
,
, மற்றும் அவற்றுக்கிடையேயான
 ஆகியவற்றை சார்ந்தது. 
 
2. மின்விசைக் கோடுகள் என்றால் என்ன ?
 
மின்புலத்தைக் குறிக்கும் கோடுகள் 
எனப்படுகின்றன. மின்விசைக் கோடுகள் என்பது ஒரு ஓரலகு 
மின்புலம் ஒன்றில் நகர முற்படும் திசையில் வரையப்படும் நேர் அல்லது வளைவுக் கோடுகளாகும். அவை
. அக்கோடுகளின் நெருக்கம்
குறிக்கும். ஒரு தனித்த 
மின் விசைக் கோடுகள் ஆரவழியில் வெளி நோக்கியும்
 மின்விசைக் கோடுகள் ஆரவழியில் உள்நோக்கியும் இருக்கும்.
Answer variants:
நேர் மின்னூட்டத்தின்
ஊடகத்தின் தன்மை
மின்னூட்டங்களுக்கு இடையேயான தொலைவு
நியூட்டனின் மூன்றாவது
எதிர் மின்னூட்டத்தின்
மின்புலத்தின் வலிமையைக்
இரு மின்னூட்ட மதிப்பு
மின்விசைக் கோடுகள்
நேர் மின்னூட்டம்
இன்னொரு
கற்பனைக் கோடுகளே