PDF chapter test TRY NOW

ஒரு மின் சூடேற்றியின் வழியாக \(2\) \(×\) \(\text{10}^{4}\) \(C\) மின்னூட்டம் பாய்கிறது. \(5\)\(×\) \(\text{10}^{6}\) \(J\) அளவு மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது எனில், சூடேற்றியின் குறுக்கே காணப்படும் மின்னழுத்த வேறுபாட்டைக் கணக்கிடுக.
 
மின்னழுத்த வேறுபாட்டை கண்டறியும் சூத்திரம்,
V=ii
 
மின்னழுத்த வேறுபாடு \(=\)  \(V\)