PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை \(1.5\) \(V\). \(0.5\)\(C\) மின்னூட்டத்தை அந்த மின்சுற்றைச் சுற்றி அனுப்பத் தேவைப்படும் ஆற்றல் எவ்வளவு?
 
ε=ii
 
தேவைப்படும் வெப்பஆற்றல் \(=\)  
 
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)