PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. வீட்டு உபயோக மின் பொருள்கள் எவ்வாறு இணைக்கப்படுகின்றன? தொடரிணைப்பிலா? பக்க இணைப்பிலா? காரணங்கள் தருக.
 
வீட்டு உபயோக மின் பொருள்கள் 
இணைக்கப்படுகின்றன. ஏனெனில் ஒவ்வொரு மின் சாதனத்திற்குமிடையே 
சமமாக இருக்கும். மேலும் ஒவ்வொரு சாதனத்தையும் தனித் தனியாக \(ON\), \(OFF\) செய்ய இயலும் 
இது முடியாது. தொடரிணைப்பில் இணைத்தால் ஒரு மின் சாதனத்தில் பழுது ஏற்பட்டால் மற்ற சாதனங்கள் இயங்காது.
 
2. மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைக் கூறுக.
 
மின்சாரத்தைக் கையாளும் போது கவனக்குறைவு கடுமையான காயங்களை ஏற்படுத்தும். மின்சாரம் தாக்கினால் மரணம் கூட ஏற்படலாம். எனவே, மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • அணிந்து கொண்டோ மின்காப்புடைய முக்காலியில் நின்றுகொண்டோ அல்லது இரப்பர் காலணிகளை அணிந்து கொண்டோதான் மின்சாரத்தைக் கையாள வேண்டும்.
  • ஒரே மின் பொருத்துவாயில்
    பொருத்தகூடாது.
  • மின் சாதனங்களை அவற்றின் 
    தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும்.
  • மின்சாரம் உள்ள இடங்களை நீரோ அல்லது ஈரப்பதமோ இல்லாமல்
    வைத்துக் கொள்ளவும். ஏனெனில் அது மின்கசிவிற்கு வழிவகுக்கும்.
  • மின்சாரத்தினால் குழந்தைகளுக்கு 
    வண்ணம் மின் பொருத்துவாய்களை வைக்க வேண்டும்.
Answer variants:
தொடரிணைப்பில்
ஆபத்து ஏற்படா
உலர்ந்துள்ளவாறு
வரையளவுக்கு
மின்னழுத்த வேறுபாடு
பக்க இணைப்பில்
பாதுகாப்புக் கையுறைகளை
பல மின் சாதனங்களை