PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நெகிழிச் சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது \(–\) \(0.4\) \(C\) மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,
 
(அ) எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது ? எது எலக்ட்ரானைப் பெற்றது ?
 
 எலக்ட்ரான்களை இழக்கும்.  எலக்ட்ரான்களை பெற்றுக் கொள்ளும்.
 
(ஆ) இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
 
\(n\) \(=\) \(\frac{\text{q}}{\text{e}}\)

 
\(n\) \(=\) \(×\) \(\text{10}^{18}\)