PDF chapter test TRY NOW
ஐசோ - ஒத்த, டோப்போ - இடம், ஐசோடோப் - ஒத்த இடம்
ஹைட்ரஜன் ஐசோடோப்பு
மேலே உள்ள மூன்று
வெவ்வேறு அணுக்களின் அணுத்துகள்களின்
எண்ணிக்கையைக் கூறு.
மேலேக் கொடுக்கப்பட்டுள்ள அணுக்களை
உற்றுநோக்கி நீ அறிவது என்ன?
இவைகளில் காணப்படும் ஒற்றுமை,
வேற்றுமை என்ன?
இவை அனைத்தும் ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான்கள்,
மற்றும் எலக்ட்ரான்கள் உள்ளன.
ஆனால் வெவ்வேறு எண்ணிக்கையிலான
நியூட்ரான்களைக் கொண்டுள்ளன.
இவை அனைத்திலும் பொதுவாக உள்ளவை எவை?
ஐசோடோப்:
ஒத்த அணு எண்ணையும், வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.
இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் பெற்றுள்ளன. இவை அனைத்தும் வெவ்வேறு எலெக்ட்ரான் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. இந்த வகையான தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.
இந்த வேறுபாடனது உட்கருவில்
உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையினால் ஏற்படுவது. ஐசோடோப்புகள் அடர்த்தி மற்றும்
கொதிநிலை போன்ற இயற்பண்புகளிலும்
வேறுபடும். இயற்பண்புகள் எப்பொழுதும் நிறை எண்ணைச் சார்ந்திருக்கும்.
ஐசோடோப்புகள் வேறுபட்ட நிறை எண்களைக்
கொண்டுள்ளதால் இயற்பண்புகள் வேறுபடும்.
கார்பன் ஐசோடோப்பு
இவை இரண்டும் ஒரே தனிமம், ஆனால் வெவ்வேறு நிறை எண்களை பெற்றுள்ளன. எனவே அவற்றின் அயணியாக இருக்க வேண்டும்.
இரண்டாவது தனிமத்தின் அணு எண் \(14\), எனவே அது அலுமினியமாக இருக்க வேண்டும். அவற்றின் அணு எண் \(6\), எனவே இரண்டும் கர்பானக இருக்க வேண்டும்.