PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
 
1.ராஜூவும் ராமுவும் கல்பாக்கம் அணு உலைக்கு சுற்றுலா செல்கின்றனர் அங்குள்ள தொழிலாளியிடம் இந்த உலைக்கு என்ன எரிபொருள் பயன்படுத்துகிறீர் எனக் கேட்கிறார்கள் அதற்க்கு அந்த தொழிலாளியின் பதில் என்னவாக இருக்கும்.
2.ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனில் கீழ்க்கண்டவற்றில் எது ஐசோடோன் ஆகும்.