PDF chapter test TRY NOW
1. கொடுக்கப்பட்டுள்ள என்ற சமன்பாட்டில், Z \(=\) 12, மற்றும் A \(=\) 24, எனில் (i). X என்ற தனிமத்தின் குறியீடை கண்டறிந்து, (ii). அந்த தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.
விடை:
(i). கொடுக்கபட்ட X என்ற தனிமத்தின் குறியீடு .
(ii). தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை \(=\) .
2. அணு எண் 15 மற்றும் 12 நியூட்ரான்களைக் கொண்ட தனிமத்தின் நிறை எண்ணைக் கணக்கிடவும்.
விடை:
தனிமத்தின் நிறை எண் \(=\) .