PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: 
1. ஒரு பருபொருளை சிறுத் துகள்களாக பகுக்கும் போது இறுதியில் மேலும் பகுக்க முடியாத மிகச் சிறிய துகள் உண்டாகின்றன, இந்த துகள்கள் அணுக்களாகவோ, __________ அல்லது அயணிகளாகவோ இருக்கலாம்.
2. வெவ்வேறு தனிமங்கள் சேர்ந்து ஒரு சேர்மத்தை உருவாக்கும் கூடுகை வினையானது சில அடிப்படை விதிக்குட்ப்பட்டு நடைபெறுகிறது இந்த __________ விதியாகும்.