PDF chapter test TRY NOW
கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதியைக் கூறி உதாரணத்துடன் விளக்கு.
வாயுக்கள் வினைபுரியும் போது, அவற்றின் அவ்வினையின் விளைபொருள்களின் பருமனுக்கு விகிதத்தில் இருக்கும் (வாயுக்களின் பருமன்கள் ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் அளவிடப்படும் பட்சத்தில்). இவ்விதி கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதி எனப்படும்.
உதாரணம்:
கேலூசாக்கின் பருமன் இணைப்பு விதி
படி i: ஹைட்ரஜன் ஆக்சிஜனுடன் சேர்ந்து நீரை கொடுக்கின்றது.
படி ii: .
படி iii: \(2H_2\) (வா) + \(O_2\) (வா) → \(2H_2O\) (வா).
அதாவது இரண்டு பருமன்கள் கொண்ட ஒரு பருமன் கொண்ட ஆக்ஸிஜனுடன் இனைந்து இரண்டு பருமன்கள் கொண்ட நீராவியை உண்டாக்குகின்றது.
அதாவது, பருமனில் வாயு என்ற முழு எண் விகிதத்தில் இருக்கிறது. இது, கொடுக்கப்பட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில், வினைபுரியும் எல்லா பருமன் மற்றும் வினை பொருள்களின் பருமன் உடன் எளிய முழு எண் விகிதத்தில் இருப்பதை காட்டுகிறது.