PDF chapter test TRY NOW

பின்வரும் தனிமங்களில் உள்ள அணுக்களின் அணு எண், நிறை எண்களை குறியீட்டின் மூலம் எடுத்துரைக்க.
 
ஓர் அணுவின் அணு எண்ணை கீழ் எழுதப்பட்ட குறியீடு மூலமும் அதன் நிறை எண்ணை மேல் எழுதப்பட்ட குறியீடு மூலமும் கீழே உள்ளவாறு குறிப்பிடலாம்.
 
XAZ
 
இங்கு \(X\) என்பது தனிமத்தின் குறியீடு, \(A\) என்பது நிறை எண், \(Z\) என்பது அணு எண் முறையே குறிக்கப்படுகிறது.
 
(அ). கார்பன்
தனிமத்தின் குறியீடு (X) =  :: நிறை எண் (A) =  :: அணு எண் (Z) = ::
 
(ஆ). ஆக்ஸிஜன்
தனிமத்தின் குறியீடு (X) =  :: நிறை எண் (A) =  :: அணு எண்(Z) = ::
 
(இ). சிலிக்கன்
தனிமத்தின் குறியீடு (X) =  :: நிறை எண் (A) =  :: அணு எண் (Z) = ::
 
(ஈ). பெரிலியம்
தனிமத்தின் குறியீடு (X) =  :: நிறை எண் (A) =  :: அணு எண்(Z) = ::