PDF chapter test TRY NOW

1. முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைப் பெற்றுள்ள தனிமத்தைக் கூறுக.
 
ஒரு வட்டப்பாதையில் இடம் பெற்றுள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்ற \(2n^2\) வாய்ப்பாட்டால் கணக்கிடப்படுகிறது. அணு எண் \(4\) எனவே இவை முறையே \(K\) கூட்டில் \(2\) எலக்ட்ரான்களும் \(L\) கூட்டில் \(2\) எலக்ட்ரான்களும் நிரப்பபடுகின்றன எனவே முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான  எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமம் - .
  
2. K மற்றும் Cl ஆகியவற்றின் எலக்ட்ரான் பகிர்வை எழுதுக.
 
K ன் எலக்ட்ரான் பகிர்வு -
 
Cl ன் எலக்ட்ரான் பகிர்வு -