PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகீழே கொடுக்கப்பட்டுள்ள துகள்கள் குறிக்கும் குறியீட்டின் பெயரினை எழுதி அவற்றின் கீழ் மற்றும் மேலே உள்ள எண்கள் எதனைக் குறிக்கின்றன என்பதனை விளக்குக.
i. \(_1H^1\) துகளின் குறியீடூ , மேலே உள்ள எண் நிறையையும் கீழே உள்ள எண் நேர் மின்சுமையையும் குறிக்கும்.
ii. \(_0n^1\) துகளின் குறியீடூ , மேலே உள்ள எண் நிறையையும் கீழே உள்ள எண் பூஜ்ஜிய மின்சுமையையும் குறிக்கும்.
iii. \(_-{_1}e^0\) துகளின் குறியீடூ , மேலே உள்ள எண் நிறையையும் கீழே உள்ள எண் எதிர் மின்சுமையையும் குறிக்கும்.