PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஆக்ஸிஜனின் ஐசோடோப்புகள் O^1{^6} மற்றும் O^1{^8} கட்டமைப்பை வரைக.

ஆக்ஸிஜனின் அணு எண் 8.
 
ஒத்த அணு எண்ணையும், வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.
 
_8O^1{^6} ஐசோடோப்பில் உள்ள புரோட்டானின் எண்ணிக்கை , நியூட்ரானின் எண்ணிக்கை .
 
_8O^1{^8} ஐசோடோப்பில் உள்ள புரோட்டானின் எண்ணிக்கை , நியூட்ரானின் எண்ணிக்கை .