PDF chapter test TRY NOW
பாஸ்பரஸ், குளோரின், சிலிக்கான் மற்றும் ஆர்கானின் இணைத்திறனைக் குறிப்பிடு.
ஓர் அணுவின் வெளிக்கூடு இணைதிறன் கூடு என்றும் அதிலுள்ள எலக்ட்ரான்கள் இணைதிறன் எலக்ட்ரான்கள் என்றழைக்கப்படுகின்றன.
ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமம் மற்றொரு தனிமத்துடன் இணையும் திறனின் அளவு ஆகும்.
i. பாஸ்பரஸ் (அணு எண் 15) எலக்ட்ரான் பகிர்வு முறையே \(_1s^2\), \(_2s^2\), \(_2p^6\), \(_3s^2\), \(_3p^3\) எனவே பாஸ்பரஸின் இணைதிறன் .
ii. குளோரின் (அணு எண் 17) எலக்ட்ரான் பகிர்வு முறையே \(_1s^2\), \(_2s^2\), \(_2p^6\), \(_3s^2\), \(_3p^5\) எனவே குளோரினின் இணைதிறன் .
iii. சிலிக்கான் (அணு எண் 14) எலக்ட்ரான் பகிர்வு முறையே \(_1s^2\), \(_2s^2\), \(_2p^6\), \(_3s^2\), \(_3p^2\) எனவே சிலிக்கானின் இணைதிறன் .
iv. ஆர்கான் (அணு எண் 18) எலக்ட்ரான் பகிர்வு முறையே \(_1s^2\), \(_2s^2\), \(_2p^6\), \(_3s^2\), \(_3p^6\) எனவே ஆர்கானின்இணைதிறன் .