PDF chapter test TRY NOW

எலக்ட்ரான் அமைப்பினைப் பொறுத்து, இவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை யாது?
அ. லித்தியம், சோடியம் மற்றும் பொட்டாசியம்
ஆ பெரிலியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம
 
அ. லித்தியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் அணுக்களின் ஒற்றுமை அவற்றின் இணைதிறன் கூட்டில் ஒரு எலக்ட்ரான் மட்டுமே உள்ளது. எனவே இவைகளின் இணைதிறன் 1.
  
லித்தியம், எலக்ட்ரான் பகிர்வு , இணைதிறன் 1.
சோடியம், எலக்ட்ரான் பகிர்வு , இணைதிறன் 1.
பொட்டாசியம், எலக்ட்ரான் பகிர்வு , இணைதிறன் 1.
 
ஆ. பெரிலியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் அணுக்களின் ஒற்றுமை அவற்றின் இணைதிறன் கூட்டில் இரு எலக்ட்ரான்கள் உள்ளன, எனவே இவைகளின் இணைதிறன் 2.
 
பெரிலியம், எலக்ட்ரான் பகிர்வு , இணைதிறன் 2.
மெக்னீசியம், எலக்ட்ரான் பகிர்வு , இணைதிறன் 2.
கால்சியம், எலக்ட்ரான் பகிர்வு , இணைதிறன் 2.