PDF chapter test TRY NOW

X என்ற அணுவில் K, L, M கூடுகள் அனைத்தும் நிரம்பியிருந்தால், அந்த அணுவில் உள்ள மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்ன?
 
அணுவின் உட்கருவிலிருந்து கடைசியாக உள்ள வெளிக்கூடு இணைதிறன் கூடு என்றும், அதிலுள்ள எலக்ட்ரான்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒரு தனிமத்தின் என்பது அத்தனிமம் மற்றொரு தனிமத்துடன் சேர்வதற்கு தேவைப்படும் திறனின் அளவாகும்.

K - ஆர்பிட் = \(2 × 1 = 2\) எலக்ட்ரான்கள்
L - ஆர்பிட் = \(2 × 2^2 = 8\) எலக்ட்ரான்கள்
M - ஆர்பிட் = \(2 × 3^2 = 18\) எலக்ட்ரான்கள்
N - ஆர்பிட் = \(2 × 4^2 = 32\) எலக்ட்ரான்கள்

K, L, M கூடுகள் அனைத்தும் நிரம்பியிருந்தால், அந்த அணுவில் உள்ள மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 2 + 8 + 18 =