PDF chapter test TRY NOW

ஒரு தடகள வீரர் 503 \(\text{மீ}\) விட்டம் உடைய வட்டப் பாதையை 72 \(\text{விநாடியில்}\) கடக்கிறார். 10 \(\text{நிமிடம்}\) 29 \(\text{விநாடிக்குப்}\) பிறகு அவர் கடந்த தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி எவ்வளவு?
  
கடந்த தொலைவு \(=\)  \(\text{மீட்டர்}\)
 
இடப்பெயர்ச்சி \(=\)  \(\text{மீட்டர்}\)