PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
YCIND_220524_3805_figure_2.png
 
ரமேஷ் பயணித்த பாதையைக் (DABC) கவனியுங்கள். அவர் D இலிருந்து A க்கு தனது பயணத்தைத் தொடங்குகிறார், பின்னர் A முதல் B மற்றும் B முதல் C வரை பயணித்தார் .இங்கு, DA= 2 \text{மீ}, AB= 7 \text{மீ}, DC= 6 \text{மீ} மற்றும் BC = 10 \text{மீ}. எனில் ரமேஷ் பயணித்த தூரம் மற்றும் இடப்பெயர்ச்சி என்ன?
 
ரமேஷ் பயணித்த தூரம் =  \text{மீட்டர்}
 
இடப்பெயர்ச்சி =  \text{மீட்டர்}
1