PDF chapter test TRY NOW
1. ஒரு காரை தினேஷ் 40 \(\text{மீ/வி}\) வேகத்தில் ஓட்டிக்கொண்டு இருப்பதாக கருதுவோம். அதன் வேகத்தை \(\frac{\text{கிமீ}}{\text{ம}}\) யில் கணக்கிட முடியுமா?
\(\text{வேகம்}\) \(=\) \(\frac{\text{கிமீ}}{\text{ம}}\)
2. ஒரு ஓட்டப்பந்தயத்தில் ரவி 8 நிமிடம் 42 வினாடிகளில் 282 மீட்டர் கடந்தார். எனில் அவர் பயணித்த வேகத்தை மீட்டர் வினாடியில் \(\frac{\text{மீ}}{\text{வி}}\) கணக்கிட முடியுமா ?
\(\text{வேகம்}\) \(=\) \(\frac{\text{மீ}}{\text{வி}}\)
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)