PDF chapter test TRY NOW

ஒரு பேருந்தின் முடுக்கம் 1 \text{மீவி}^{-2} எனில் அப்பேருந்தானது 69 \frac{\text{கிமீ}}{\text{வி}} என்ற வேகத்தில் இருந்து 129  \frac{\text{கிமீ}}{\text{வி}} என்ற வேகத்தினை அடைய எடுத்துக் கொள்ளும் காலத்தினைக் கணக்கிடுக.
 
பேருந்து எடுத்துக் கொண்ட காலம்=  \text{வி}
1