PDF chapter test TRY NOW
உங்களைச் சுற்றிப் பாருங்கள் நீங்கள் எதைக் காண்கிறீர்கள்? வரிசையான வீடுகள், பெரிய மரங்கள், சிறிய தாவரங்கள், பறக்கும் பறவைகள், ஓடும் கார்கள், பேருந்துகள் மற்றும் பல பொருட்களை உங்களால் காண முடியும். இவற்றில், எந்தப் பொருட்கள் அதன் நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றன, எந்தப் பொருட்கள் அதன் நிலையிலிருந்து தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கின்றன என்பதை வரிசைப்படுத்தவும்.
அதன் நிலையிலிருந்து மாறாமல் இருக்கும் பொருட்கள்:
அதன் நிலையிலிருந்து மாற்றிக்கொண்டே இருக்கும் பொருட்கள்:
Answer variants:
பேருந்துகள்
பறக்கும் பறவைகள்
ஓடும் கார்கள்
சிறிய தாவரங்கள்
பெரிய மரங்கள்
வரிசையாக வீடுகள்