
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo900 \text{கிலோ கிராம்} நிறையுடைய மகிழுந்து ஒன்று 10 \text{மீ / வி} வேகத்தில் 25\text{மீட்டர்} ஆரம் உடைய வட்டத்தைச் சுற்றி வருகிறது. மகிழுந்தின் மீது செயல்படும் முடுக்கம் மற்றும் நிகர விசையைக் கணக்கிடுக.
வட்டப்பாதையில் இயங்கும் போது,
நிகர விசை,
மகிழுந்தின் மீது செயல்படும் முடுக்கம் = \text{மீவி}^{-2}
மகிழுந்தின் மீது செயல்படும் நிகர விசை = \text{நியூட்டன்}