PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
 
1. தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை வேறுபடுத்து.
  
தொலைவு:
 
ஒரு பொருள் பயணிக்கும்  குறிப்பிடாமல், அப்பொருள் கடந்த பாதையின் நீளமே, அப்பொருள் கடந்த தொலைவு எனப்படும். தொலைவின்  \(SI\) அலகு  ஆகும்.தொலைவு ஒரு  அளவு ஆகும்.
 
இடப்பெயர்ச்சி :
 
ஒரு குறிப்பிட்ட , இயங்கும் பொருளொன்றின் நிலையில் ஏற்படும் மாற்றமே இடப்பெயர்ச்சி ஆகும். இரு புள்ளிகளிடையேயான  இடப்பெயர்ச்சி எனப்படும். இடப்பெயர்ச்சி  ஒரு  அளவு ஆகும்.
 
2. சீரான இயக்கம் குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
  
ஒரு பொருள்,  இடைவெளியில் க் கிடக்கின்றது எனில், அப்பொருளின்  இயக்கத்தை சீரான இயக்கம் என்று அறியப்படுகிறது.