PDF chapter test TRY NOW

1. வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.
  
வேகம்:
 
இது ஒரு  அளவாகும்.
 
 
திசைவேகம் :
  
இது ஒரு  அளவாகும். 
 
 
2. எதிர்மறை முடுக்கம் குறித்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்?
  
,  தை விடக் குறைவாக இருந்தால், திசைவேகமானது நேரம் செல்லச் செல்ல  மற்றும் முடுக்கம் பெறும். இது எதிர் முடுக்கம்  எனப்படும்.