PDF chapter test TRY NOW

பல்வேறு வகையான இயக்கங்களை விளக்குக.
 
இயக்கத்தின் தன்மையின் அடிப்படையான சில இயக்கங்கள்:
  • நேர்கோட்டில் செல்லும் பொருளின் இயக்கம்
  • வட்டப்பாதை யில் செல்லும் பொருளின் இயக்கம்
  • ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருளின் இயக்கம்
  • ஒரு பொருள், சமகால இடைவெளியில் சம தொலைவைக் கிடக்கின்றது.எனில் அப்பொருளின்  இயக்கத்தை  என்று அறியப்படுகிறது.
  • ஒரு பொருள் சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளைக் கடந்தால் அப்பொருள்   இயக்கத்தில் இயங்குகிறது எனலாம்.