PDF chapter test TRY NOW
வரைபட முறையைப் பயன்படுத்தி இயக்கச் சமன்பாடுகளை வருவி.
இயக்கத்தில் இருக்கும் ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி, திசைவேகம், முடுக்கம் மற்றும் நேரம் ஆகியவற்றிற் கிடையேயான தொடர்பினைக் கூறுகின்றன.
‘a’ என்ற முடுக்கத்தினால் இயங்கும் பொருள் ஒன்று ‘t’ காலத்தில் ‘u’ என்ற தொடக்க திசை வேகத்திலிருந்து ‘v’ என்ற இறுதித் திசைவேகத்தை அடைகிறது. அப்போது அதன் இடப்பெ யர்ச்சி ‘s’ எனில் இயக்கச் சமன்பாடுகளை கீழ்க்கண்டவாறு எழுத முடியும்.

திசைவேகம் - காலம் மாறுபாடு
மேற்கண்ட வரைபடம் சீராக முடுக்கப்பட்ட பொருள் ஒன்று காலத்தைப் பொறுத்து அடையும் திசைவேக மாற்றத்தைக் காண்பிக்கிறது.
வரைபடத்தில் ‘D’ என்ற தொடக்கப் புள்ளியிலிருந்து ‘u’ என்ற திசை வேகத்துடன் இயங்கும் பொருளொன்றின் திசைவேகம் தொடர்ச்சியாக அதிகரித்து ‘t’ காலத்திற்குப் பின் ‘B’ என்ற புள்ளியை அப்பொருள் அடைகிறது.
பொருளின் தொடக்க திசைவேகம்,
பொருளின் இறுதித் திசைவேகம்,
காலம்,
வரைபடத்திலிருந்து AB = DC ஆகும்.
வரையறைப்படி,
வரைபடத்திலிருந்து,
முதல் இயக்கச் சமன்பாடு,
இரண்டாம் இயக்கச் சமன்பாடு,
மூன்றாவது இயக்கச் சமன்பாடு,