ஒரு பொருள் \(16\)\(\text{மீ}\) தொலைவை \(4\) \(\text{நொடியிலும்}\) மேலும் \(16\) \(\text{மீ}\) தொலைவை \(2\) \(\text{நொடியிலும்}\) கடக்கிறது. அப்பொருளின் சராசரி வேகம் என்ன?
பொருளின் சராசரி வேகம் \(=\) \(\text{மீவி}^{-1}\)
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)