PDF chapter test TRY NOW
ஒரு மழை நாளில் வானத்தில் மின்னல் ஏற்பட்ட \(5\) \(\text{விநாடிக்கு}\) பிறகு ஒலி கேட்டது. மின்னல் ஏற்பட்ட இடம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்று கண்டுபிடிக்கவும்.
[காற்றில் ஒலியின் வேகம் \(=\) \(346\) \(\text{மீவி}^{-1}\) ]
Answer variants:
வேகம்
\(+\)
\(-\)
காலம்
\(\times\)
\(\div\)
மின்னல் ஏற்பட்ட இடம் இடிக் கேட்ட இடத்திலிருந்து \(\text{மீ}\) தொலைவில் இருக்கும்.