PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஓய்வு நிலையில் இருக்கும் இரு சக்கர வாகனம் ஒரே சீரான முடுக்கத்தில் நேரான பாதையில் பயணிக்கத் தொடங்கி, 4 வினாடிகளில் 15 \(\text{மீ/வி}\) வேகத்தை அடைகிறது. எனில், அதன் முடுக்கம் என்ன?
 
\(\text {முடுக்கம்}\) \(=\)    \(\text{மீவி}^{-2}\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)