PDF chapter test TRY NOW
ஓய்வில் இருக்கும் ஒரு மகிழுந்தை முடுக்கி விட 6 \(\text{மீவி}^{-2}\) முடுக்கம் வழங்கப்பட்டது, அதன் பிறகு தொடர்ந்து அந்த மகிழுந்து 2 \(\text{நி}\) தொடர்ந்து பயணிக்கிறது. அம்மகிழுந்து ஓய்வு நிலைக்கு வருவதற்கு முன்பு கொண்டிருந்த இறுதி வேகத்தைக் கண்டறியவும்.
\(\text {இறுதி திசைவேகம்}\) \(=\) \(\frac{\text{மீ}}{\text{வி}}\)