PDF chapter test TRY NOW

ஒரு பொருளின் தொடக்க திசைவேகம் 3  \text{மீவி}^{-1} மற்றும் அதன் முடுக்கம் 4  \text{மீவி}^{-2}. அப்பொருள் 20 மீட்டர் தூரம் பயணிக்கிறது. எனில் அப்பொருளின் இறுதி வேகத்தைக் கண்டறியவும்.
 
\text {இறுதி வேகம்} =   \text{மீவி}^{-1}
 
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)
1