PDF chapter test TRY NOW

குழந்தையால் ஒரு பொம்மை தற்செயலாக தனது மாடி வீட்டின் மேலிருந்து கீழே விழுந்தது. பொம்மை தரையை அடையும் முன் அதன் இறுதி வேகம் 41 \(\text{மீ /வி}\) ஆகும். எனவே, கட்டிடத்தின் உயரத்தைக் கண்டறியவும்.
 
\(\text{கட்டிடத்தின் உயரம்}\) \(=\)  \(\text{மீ}\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)