PDF chapter test TRY NOW

0.75 \(\text{கி கி}\) நிறையுடைய பொருள் ஒன்று 20 \(\text{மீ/வி}\) வேகத்தில் 50 \(\text{மீ}\) ஆரம் உடைய ஒரு வட்டத்தைச் சுற்றி வருகிறது. மகிழுந்தின் மீது செயல்படும் முடுக்கம் மற்றும் நிகர விசையைக் கணக்கிடுக.
  
\(\text{முடுக்கம்}\) \(=\)   \(\text{மீ}\)
 
\(\text{நிகர விசை}\) \(=\)  \(\text{நியூட்டன்}\) 
 
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)