
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo125 \(\text{மீ}\) நீளமுள்ள ரயில் 500 \(\text{மீ}\) நீளமுள்ள பாலத்தை 20 வினாடிகளில் நிலையான வேகத்தில் கடந்தது. இரயிலின் திசைவேகத்தைக் கண்டறியவும்.

மாதிரி படம்
(குறிப்பு: உங்கள் பதிலை ஒரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)