
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. டாபர்னீரின் மும்மை விதியின் படி சோடியத்தின் அணு நிறையானது லித்தியம் மற்றும் பொட்டாசியம் அணு நிறையின் கூட்டுச்சராசரிக்கு சமமாகும்.
2. டாபர்னீரின் மும்மை விதியின் படி கால்சியத்தின் அணு நிறையானது ஸ்ட்ரான்ஸியம் மற்றும் பேரியத்தின் அணு நிறையின் கூட்டுச்சராசரிக்கு சமமாகும்.
3. டாபர்னீரின் மும்மை விதியின் படி லித்தியத்தின் அணு நிறையானது \(39\) ஆகும்.