PDF chapter test TRY NOW
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. டாபர்னீரின் மும்மை தொகுதி (1) ல் __________ என்பது மூன்றாம் தனிமம் ஆகும், அதன் நிறையனது 39.1 கி ஆகும்.
2. டாபர்னீரின் மும்மை தொகுதி (2) ல் __________ என்பது மூன்றாம் தனிமம் ஆகும், அதன் நிறையனது 126.9 கி ஆகும்.
3. டாபர்னீரின் மும்மை தொகுதி (3) ல் __________ என்பது ஒன்றாம் தனிமம் ஆகும், அதன் நிறையனது 40.1 கி ஆகும்.