PDF chapter test TRY NOW

பொருத்தமான விடையைத் தேர்ந்து எடுக்கவும். 
 
1. ஹென்றி மோஸ்லேவின் நவீன கால தனிம வரிசை அவ்வட்டவனையின்படி குழு \(13\) ஆனாது __________ குடும்பம் ஆகும்.
 
2. ஹென்றி மோஸ்லேவின் நவீன கால தனிம வரிசை அவ்வட்டவனையின்படி குழு \(18\) ஆனாது __________ குடும்பம் ஆகும்.