PDF chapter test TRY NOW

கோடிட்ட இடங்களை நிரப்புக:
  
1.  நியூலாந்தின் எண்ம விதி அட்டவணையின் படி மக்னீசியம் தனிமமானது, __________ தனிமத்தின் பண்புகளுடன் ஒத்திருக்கிறது.
 
2.  நியூலாந்தின் எண்ம விதி அட்டவணையின் படி பாஸ்பரஸ் தனிமமானது, __________ தனிமத்தின் பண்புகளுடன் ஒத்திருக்கிறது.
 
3.  நியூலாந்தின் எண்ம விதி அட்டவணையின் படி இட்டரியம் தனிமமானது, __________ தனிமத்தின் பண்புகளுடன் ஒத்திருக்கிறது.