PDF chapter test TRY NOW
சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. நியூலாந்து எண்ம விதியின் படி எட்டாவது தனிமம் அயோடின் 'I' அட்டவணையின் முதல் தனிமமான ஹைட்ரஜன் 'H'-ஐ பண்புகளில் ஒத்திருப்பதைக் காணலாம் எனக் கூறினார்.
2. நியூலாந்து எண்ம விதியின் படி 13 வது தனிமம் கந்தகம் 'Ka' அட்டவணையின் 6 வது தனிமமான நைட்ராஜனின் 'N' பண்புகளில் ஒத்திருப்பதைக் காணலாம் எனக் கூறினார்.
3. நியூலாந்து எண்ம விதியின் படி 15 வது தனிமம் நியான் 'Ne' அட்டவணையின் 8 வது தனிமமான புளூரினின் 'F' பண்புகளில் ஒத்திருப்பதைக் காணலாம் எனக் கூறினார்.