PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
  
1. கார்போஹைட்ரேட்டுகள் எத்தனை வகைப்படும்?
 
2. குளுக்கோஸின் பாலிமர்கள் எது?
 
3வேகவைத்த உருளைக்கிழங்கில் சேர்க்கப்படும் அயோடின் உருளைக்கிழங்கில் இருக்கும் எதனுடன் வினைபுரியும்?