PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழ்க்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக.
 
அ. கால்சியம் -
ஆ. சோடியம் -
இ. இரும்பு -
ஈ. அயோடின் -
Answer variants:
எலும்புகளின் வளர்ச்சி
ஹீமோகுளோபினின் முக்கியக் கூறு
தைராய்டு ஹார்மோன் உருவாக்குதல்
நரம்பு உணர்த்திறன் கடத்தல்