PDF chapter test TRY NOW

சரியான விடையை பொருத்துக:
 
1. சர்க்கரை சேர்ப்பதன் மூலம் உணவில் எது குறைக்கப்படும்
 
2. எந்த உணவு வகைகளை பாதுகாக்க சர்க்கரை சேர்க்கப்படும்
 
3. எண்ணெய் சேர்க்கப்பட்டால் உணவுக்கு காற்றில் எதனுடன் தொடர்பு தடுக்கப்படும்
Answer variants:
ஜெல்லி
நீர்
நுண்ணுயிரி