PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
களைப்பு 
  • உடலில் ஏற்படும் அதிகப்படியான சோர்வு. மன உளைச்சல் அல்லது உடல் உடல்நோயினால் ஏற்படும்.
நீர் உறிஞ்சும் தன்மை 
  • ஈரப்பதத்தை காற்றிலிருந்து உறிஞ்சிக்கொள்ளும் பண்பு.
தசைப்பிடிப்பு
  • திடீர் மற்றும் விருப்பமின்றி ஏற்படும் தசைச் சுருக்கங்கள்.
ஊட்டச்சத்துக்கள்
  • உடல் வளர்ச்சி நிலைகளுக்கும் சாதாரண வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கின்ற பொருள்கள்.
நரம்புத்தூண்டல்
  • நரம்பு இழைகளின் மூலம் கடத்தப்படும் மின்சார சமிக்ஞை.
ஊட்டம்
  • ஆரோக்கியமாக இருப்பதற்கும் வளர்வதற்கும் தேவைப்படும் உணவு.
ஆஸ்ட்டியோபோரோசிஸ் 
  • எலும்புகளை வலுவிழக்கச் செய்து அவற்றை உடையக்கூடிய நிலைக்கு கொண்டு செல்லும் நோய். 
பக்கவாதம் 
  • தற்காலிக அல்லது நிரந்தர தசைகளின் செயலிழப்பு.
உணவின் சேமிப்புக் காலம்
  • உணவை சேமித்து வைக்கும்போது அவை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் காலஅளவு.
நச்சுகள்
  • பாக்டீரியாக்கள், விலங்குகள் அல்லது தாவரங்களிலிருந்து உருவாகக்கூடிய விஷத்தன்மை கொண்ட பொருள்கள்.